provide package houses
provide package houses
கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையின் காரணமாக இருளர் இன மக்கள் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சார்ந்த இருளர் இன மக்கள் குடி மனை கேட்டு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு கொடுத்தனர்.